Sunday 29 November 2015

ஃபேஸ்புக் - ப்ளாஷ்பேக்..!

பேங்க்ல அக்கவுண்ட் இருக்கோ இல்லயோ, தெரு ஓரத்துல இருக்குற டீக்கடையில அக்கவுண்ட் இருக்கோ இல்லயோ, எல்லோருக்கும் ஃபேஸ்புக்ல நிச்சயமா ஒரு அக்கவுண்ட் இருக்கும்..! 

13-1436796761-01.jpg

ஆரம்பம் 

2004 பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி, ஆரம்பிக்கும் போது இந்த வலைதளத்தின் பெயர் - திஃபேஸ்புக்..!


13-1436796774-12.jpg

5 பேர் :

மார்க் ஸுக்கர்பெர்க், டாஸ்டின் மோஸ்க்கோவிட்ஸ் மற்றும் மூன்று பல்கலைகழக நண்பர்கள் இணைந்து உருவாக்கியதே - ஃபேஸ்புக்..!

13-1436796809-spam-defrauded-facebook-us

பெயர் மாற்றம் :

மே 2005-இல் கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் இது பயங்கரமாக பிரபலம் ஆன பின், ஃபேஸ்புக் என்று பெயர் மாற்றம் செய்தது..!

13-1436796762-02.jpg

பள்ளி மாணவர்கள் :

2005-ஆம் ஆண்டு செப்டம்பரில், பள்ளி மாணவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்..!

13-1436796763-03.jpg

நியூஸ் ஃபீட் அறிமுகம் :

2006-ஆம் ஆண்டில் 13 வயது நிரம்பியவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்த வழிவகை உண்டானது. அதே ஆண்டு நியூஸ் ஃபீட் அறிமுகப்படுத்தப்பட்டது.!
 
13-1436796764-04.png

புதிய பேஜ் டிசைன் :

பின் 2007-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் தன் புத்தம் புதிய பேஜ் டிசைனை வெளியிட்டது..!

13-1436796766-05.jpg

ப்ரொஃபைல் பேஜ் :

2008-இல் புதிய ப்ரொஃபைல் பேஜ் உருவாக்கப்பட்டது. அதில் ஃபீட், வால், இன்ஃபோ, போட்டோஸ், பாக்ஸ்சஸ் போன்றவைகளும் அடக்கம்..!

13-1436796767-06.png

லைக் :

2009-ஆம் ஆண்டு லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட்டது..!

13-1436796768-07.jpg

ப்ரைவசி செட்டிங் :

2010-ஆம் ஆண்டில் ப்ரைவசி செட்டிங்கில் மிக பெரிய தனிமனித கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது ஃபேஸ்புக்..!

13-1436796769-08.jpg

செக்-இன் :

அதே 2010-ஆம் ஆண்டில் செக்-இன் முறையையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நீங்கள் எந்த ஊரில், எந்த நாட்டில் இருக்கிறீகள் என்று போஸ்ட் செய்யலாம்..!

13-1436796806-150708121136-facebook-veri

போட்டோ சேமிப்பு கிடங்கு :

2011-ஆம் ஆண்டில் ஃபேஸ்புக் 250 பில்லியன் போட்டோக்களால் நிரம்பி வழிந்தது...!

13-1436796807-150708121724-facebook-mess

மெஸ்ஸென்ஜர் :

மொபைல் போன் பயனாளிகளுக்காக 2011-ஆம் ஆண்டில், ஃபேஸ்புக் மெஸ்ஸென்ஜர் அறிமுகமானது..!

13-1436796770-09.jpg

டைம் லைன் :

டைம் லைனின் வரவு நிகழ்ந்தது 2012-ஆம் ஆண்டில் தான்..!

14-1436849079-120924105411-facebook-mobi

மொபைல் பயனாளிகள் :

2013-ஆம் ஆண்டில், 1.2 பில்லியன் ஃபேஸ்புக் பயனாளிகளில், 945 பில்லியன் பேர் மொபைல் மூலம் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..!

14-1436849155-10.jpg

ஹாஷ்டாக் :

2013-ஆம் ஆண்டில் ஹாஷ்டாக் ஃபேஸ்புக்கில் அறிமுகமானது..!

14-1436849088-twitter1-570x325.jpg

ட்விட்டர் : 2007-இல் இருந்தே ட்விட்டர் 'ஹாஷ்டாக்'கை பயன்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..!

14-1436849199-11.jpg

வீடியோ :

2015-ஆம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் வீடியோக்களை போஸ்ட் செய்ய வழி வகுத்தது..!

14-1436849081-140130191208-facebook-ligh

உலக மயம் :

2013-ஆம் ஆண்டிலேயே ஃபேஸ்புக் உலகம் முழுதும் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது..!

No comments:

Post a Comment