Sunday 29 November 2015

ட்விட்டர் ஒளித்து வைத்திருக்கும் சுவாரசியங்கள்..!

ட்விட்டர் குருவியில் ஏறிப் பறந்து ட்விட் செய்யாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்க்கு பயன்பாட்டாளர்களை கொண்டது ட்விட்டர்.

பேஸ்புக்குக்கு அடுத்த படியாக, அதிகம் பயன்படுத்தபடும் சமூகவலைத்தளமாக இருப்பினும், நமக்கு பேஸ் புக்கை பற்றித் தெரிந்த அளவு, ட்விட்டர் பற்றி தெரியாது என்றே கூற வேண்டும். இனி தெரிஞ்சுக்காம இருக்க வேண்டாம் வாங்க..

12-1434107436-01statusofjack.jpg

முதல் ட்விட்

முதல் ட்விட் செய்யப்பட்டது மார்ச் 21, 2006. செய்தவர் ட்விட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சே.

12-1434107438-02libraryofcongress.jpg

ட்விட்டர் பதிவு

எல்லா ட்விட்களும், ட்விட்டர் சர்வார்களில் பதிவாகும், அதுபோலவே லைப்ரரி ஆஃப் காங்ரஸிலும் பதிவாகும்.

12-1434107440-03-500million.jpg

500 மில்லியன் ட்விட்ஸ்

ஒரு நாளைக்கு 500 மில்லியன் ட்விட்ஸ் செய்யப்படுகிறது.

12-1434107441-04-name.jpg

பெயர் பரிணாமம்

முதலில் இந்நிறுவனத்தின் பெயர் ஓடியோ, பின் ஸ்டேட்.அஸ் (stat.us) என்று மாறி பின் ட்விட்ட்ர் (twttr) என்றாகி, பின்தான் ட்விட்டர் என்றானது.

X5T5SIXS.png

ட்விட்டர் பறவை

ட்விட்டரின் லோகோவில் இருக்கும் பறவையின் பெயர் லேரி.

12-1434107444-06-tweetname.jpg

முதலில் ஸ்டேடஸ் அப்டேட்ஸ்

முதலில் ட்விட் என்ற வார்த்தை இப்போது தான் பயன்படுத்தப்படுகிறது, முதலில் ஸ்டேடஸ் அப்டேட்ஸ் என்றுதான் இருந்தது.

12-1434107446-07-pocky-cake.png

கின்னஸ் சாதனை

24 மணி நேரத்தில் போக்கி என்ற ஒரு நிறுவனத்தின் பெயரை அதிகமானோர் ட்விட்டரில் பயன்படுத்தியது, ஒரு கின்னஸ் சாதனையானது. பயன்படுத்தியோரின் எண்ணிக்கை 3,710,044.

12-1434107448-08-recordtweets.jpg

ட்விட்ஸ் அலை

ஒரு நொடியில் 143,199 ட்விட்ஸ் செய்யப்பட்டதே இதுவரையில் உள்ள ட்விட்டர் சாதனையாகும்.

12-1434107449-09-katy-perry-wallpaper.jp

ட்விட்டர் சாம்பியன்

கேட்டி பெர்ரி தான் தற்போதைய ட்விட்டர் சாம்பியன். இவரை 70,148,900 பேர் பின்தொடர்கின்றனர். இரண்டாம் இடத்தில் ஜஸ்டின் பைபர், மூன்றாம் இடத்தில் பராக் ஒபாமா.

12-1434107451-10-obama.jpg

1 மில்லியன் பேர்

ட்விட்டரில் இணைந்த 23 மணி நேரம் 22 நிமிடங்களில், 1 மில்லியன் பேரை பின் தொடர செய்தார் பராக் ஒபாமா. இது கின்னஸ் சாதனையாகிற்று.

No comments:

Post a Comment